Home About Us Mission & Vision Our President Photo Gallery Research & Publication Contact Us Teachers Login
 
Home » 
History » 
Anthem » 
Our President
 
Management committee » 
Academic staff » 
Non Academic staff » 
Former Presidents » 
Photo Gallery » 
Guest Book » 
View Guest Book » 
Curriculum activities » 
Co –curriculum activities » 
Prospective teachers » 
Internship activity » 
Our Courses » 
Contact Us » 
View Students » 
 
National Colleges
of Education
SRI LANKA
 
 

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் பட்டமளிப்பு நிகழ்வை ஒழுங்கமைப்பதற்காக கற்று வெளியேறியவர்கள்(2012 – 2016) தொடர்பு கொள்க!

 யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் பட்டமளிப்பு நிகழ்வானது எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு பட்டமளிப்பு நிகழ்வை ஒழுங்கமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைவாக கடந்தாண்டுகளில் (2012, 2014), (2013, 2015), (2014, 2016) யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் கற்று வெளியேறியவர்கள் தங்களது முழுப்பெயர் (ஆங்கிலத்தில்), தற்போதைய முகவரி, தொலைபேசி இலக்கம், பதிவிலக்கம் போன்ற விபரங்களுடன் சுயமுகவரியிட்ட கடித உறையுடன் பீடதிபதி, யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி, கோப்பாய் என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளவும். தொலைபேசி இலக்கம். பீடாதிபதி 0776132270, 0212230036, பதிவாளர் 0776184363.

 

 
  © 2008 Jaffna National College of Education Web design by : OrioleSys.com