Home About Us Mission & Vision Our President Photo Gallery Research & Publication Contact Us Teachers Login
 
Home » 
History » 
Anthem » 
Our President
 
Management committee » 
Academic staff » 
Non Academic staff » 
Former Presidents » 
Photo Gallery » 
Guest Book » 
View Guest Book » 
Curriculum activities » 
Co –curriculum activities » 
Prospective teachers » 
Internship activity » 
Our Courses » 
Contact Us » 
View Students » 
 
National Colleges
of Education
SRI LANKA
 
 

சர்வதேச மகளிர் தினம் - 2020

 சர்வதேச மகளிர் தினமானது 08.03.2020 அன்று யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் பீடாதிபதி உயர்திரு சுப்பிரமணியம் பரமானந்தம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக கலாநிதி(திருமதி) ஜெயலஷ்மி இராசநாயம் ( தலைவர், கல்வித்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) அவர்கள் கலந்து சிறப்பித்தார். தொடர்ந்து விருந்தினர்களுக்கான கௌரவிப்புக்களும் கலைநிகழ்வுகளும் நடைபெற்றது.

 
  © 2008 Jaffna National College of Education Web design by : OrioleSys.com