Home About Us Mission & Vision Our President Photo Gallery Research & Publication Contact Us Teachers Login
 
Home » 
History » 
Anthem » 
Our President
 
Management committee » 
Academic staff » 
Non Academic staff » 
Former Presidents » 
Photo Gallery » 
Guest Book » 
View Guest Book » 
Curriculum activities » 
Co –curriculum activities » 
Prospective teachers » 
Internship activity » 
Our Courses » 
Contact Us » 
View Students » 
 
National Colleges
of Education
SRI LANKA
 
 

தகவல் தொடர்பாடல் தொழினுட்ப தினம் 2020

 யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் தகவல் தொடர்பாடல் தொழினுட்ப மன்றத்தின் தகவல் தொடர்பாடல் தொழினுட்ப தினமானது பீடாதிபதி உயர்திரு சுப்பிரமணியம் பரமானந்தம் தலைமையில் 12.02.2020 அன்று சிறப்பாக நடைபெற்றது. பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கணினி வி;ஞ்ஞான துறையைச் சேர்ந்த சிரேஸ்ட விரிவுரையாளர் திரு. ளு. சுதாகர் அவர்கள் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக எமது கல்லூரியின் 2ம் அணியில் கல்வி கற்று வெளியேறிய மாணவரும் தற்போது நல்லூர் விக்கினேஸ்வரா வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றும் திரு.PP. சசிக்குமார் அவர்கள் கலந்து சிறப்பித்தார். தொடர்ந்து எனும் I – Scope சஞ்சிகை பீடாதிபதியால் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் பிரதம விருந்தினர் பீடாதிபதி மற்றும் உப பீடாதிபதிகளால் எமது கல்லூரிக்குரிய புதிய இணைத்தளமானது(www.jaffnancoe.lk) தொடக்கி வைக்கப்பட்டது. தொடந்து பரிசளிப்பு மற்றும் கலைநிகழ்வுகளுடன் விழா இனிதே நிறைவுற்றது.

 
  © 2008 Jaffna National College of Education Web design by : OrioleSys.com