Home About Us Mission & Vision Our President Photo Gallery Research & Publication Contact Us Teachers Login
 
Home » 
History » 
Anthem » 
Our President
 
Management committee » 
Academic staff » 
Non Academic staff » 
Former Presidents » 
Photo Gallery » 
Guest Book » 
View Guest Book » 
Curriculum activities » 
Co –curriculum activities » 
Prospective teachers » 
Internship activity » 
Our Courses » 
Contact Us » 
View Students » 
 
National Colleges
of Education
SRI LANKA
 
 

திசைமுகப்படுத்தல் கலைச்சங்கம விழா – 2019

 

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் முதலாம் வருட மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் கலைச்சங்கம விழாவானது 26.11.2019 அன்று பீடாதிபதி திரு. சுப்பிரமணியம் பரமானந்தம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பேராசிரியர் கலாநிதி என். சண்முகலிங்கன்(முன்னாள் துணைவேந்தர்) யாழ் பல்கலைக்கழகம்) கலந்து சிறப்பித்தார். மாணவர்களின் கலைநிகழ்வுகள், சித்திரத்துறை மாணவர்களின் சித்திரக் கண்காட்சி என்பன சிறப்பாக நடைபெற்றது.

 
  © 2008 Jaffna National College of Education Web design by : OrioleSys.com