Home About Us Mission & Vision Our President Photo Gallery Research & Publication Contact Us Teachers Login
 
Home » 
History » 
Anthem » 
Our President
 
Management committee » 
Academic staff » 
Non Academic staff » 
Former Presidents » 
Photo Gallery » 
Guest Book » 
View Guest Book » 
Curriculum activities » 
Co –curriculum activities » 
Prospective teachers » 
Internship activity » 
Our Courses » 
Contact Us » 
View Students » 
 
National Colleges
of Education
SRI LANKA
 
 

முதலாம் வருட மாணவர்களுக்கான கல்வியியலின் திசைமுகப்படுத்தல்

 யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் முதலாம் வருட மாணவர்களுக்கான கல்வியியலின் திசைமுகப்படுத்தல். 21.11.2019 அன்று சிறப்பான முறையில் நடைபெற்றது.

 

கட்டம் 1: (21.11.2019.காலை நிகழ்வுகள்)

 முதலாம் இரண்டாம் அணி முகிழ்நிலை மாணவர்கள் இணைந்தளித்த விளையாட்டுக்கள்

- தலைமை -

திரு.எஸ்.ஆர்.சத்தியேந்திரம்பிள்ளை.

(உப பீடாதிபதி- கல்வியும் தரமேம்பாடும்)

- ஒழுங்கமைப்பு-

- உடற்கல்வி விரிவுரையாளர்கள்-

      செல்வி.கிரிஜா கந்தசாமி.

      திரு.து.வாகீஸ்வரன்.

 

 

கட்டம் 2: (மாலை நிகழ்வுகள்...21.11.2019)

 தலைமை - கலாநிதி.பா.தனபாலன்.

(உபபீடாதிபதி, நிர்வாகமும் நிதியும்)

பிரதம விருந்தினர்-

திரு.சி.இந்திரகுமார்.

(அதிபர் யாஃமானிப்பாய் இந்துக்கல்லூரி தேசிய பாடசாலை)

உடற்கல்வி விரிவுரையாளர்கள்

      செல்வி.கிரிஜா கந்தசாமி.

      திரு.து.வாகீஸ்வரன்.

 
  © 2008 Jaffna National College of Education Web design by : OrioleSys.com