Home About Us Mission & Vision Our President Photo Gallery Research & Publication Contact Us Teachers Login
 
Home » 
History » 
Anthem » 
Our President
 
Management committee » 
Academic staff » 
Non Academic staff » 
Former Presidents » 
Photo Gallery » 
Guest Book » 
View Guest Book » 
Curriculum activities » 
Co –curriculum activities » 
Prospective teachers » 
Internship activity » 
Our Courses » 
Contact Us » 
View Students » 
 
National Colleges
of Education
SRI LANKA
 
 

வாணி விழா 2019

 

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் 2019ம் ஆண்டுக்கான வாணி விழா நிகழ்வானது 07-10-2019 அன்று மதியம் 12.30 மணியளவில் யாழ்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் பீடாதிபதி உயர்திரு  சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்களின் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக திருமதி விஜயகுமாரி முருகேசப்பிள்ளை ( விரிவுரையாளர், ஆசிரிய மத்திய நிலையம், மானிப்பாய்) அவர்கள் கலந்து சிறப்பித்தார். நிகழ்வுகளின் வரிசையில் நவராத்திரி நிகழ்வை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கலைநிகழ்வுகள் நடைபெற்றன.

 
  © 2008 Jaffna National College of Education Web design by : OrioleSys.com