Home About Us Mission & Vision Our President Photo Gallery Research & Publication Contact Us Teachers Login
 
Home » 
History » 
Anthem » 
Our President
 
Management committee » 
Academic staff » 
Non Academic staff » 
Former Presidents » 
Photo Gallery » 
Guest Book » 
View Guest Book » 
Curriculum activities » 
Co –curriculum activities » 
Prospective teachers » 
Internship activity » 
Our Courses » 
Contact Us » 
View Students » 
 
National Colleges
of Education
SRI LANKA
 
 

திருக்குறள் நூல் அறிமுக விழா

 

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் திருக்குறள் நூல் அறிமுக விழா பீடாதிபதி திரு சுப்பிரமணியம் பரமானந்தம் தலைமையில் 03.10.2019 அன்று சிறப்பாக இடம்பெற்றது. யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் தமிழ் மன்றமும் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இணைந்து வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் பதிப்பித்து வெளியிடப்பட்ட திருக்குறள் , திருக்குறள் ஆய்வுகள் ,  முப்பாற்சுருக்கம் ,  பேர்சிவல் பாதிரியாரால் தொகுத்து வெளியிடப்பட்ட தமிழ்ப்பழமொழிகள் ஆகிய நூல்களின் அறிமுக விழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. விழாவின் சிறப்பம்சமாக விழாவில் கலந்து கொண்ட அனைத்து ஆசிரிய மாணவர்களுக்கும் ,  விரிவுரையாளர்களுக்கும் மேற்படி நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. விழாவின் பிரதமவிருந்தினராக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் அவர்களும் சிறப்பு விருந்தினராக வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் திருமதி சுஜீவா சிவதாஸ் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவில் பழமொழிகள் எனும் தலைப்பில் தமிழ் மன்றக்காப்பாளர்  திரு. பா. பாலகணேசன் அவர்களும் திருக்குறள் என்னும் தலைப்பில் விரிவுரையாளர் திரு சி.சிவசங்கர் அவர்களும் சிறப்புரை ஆற்றினார்கள்.

 
  © 2008 Jaffna National College of Education Web design by : OrioleSys.com