Home About Us Mission & Vision Our President Photo Gallery Research & Publication Contact Us Teachers Login
 
Home » 
History » 
Anthem » 
Our President
 
Management committee » 
Academic staff » 
Non Academic staff » 
Former Presidents » 
Photo Gallery » 
Guest Book » 
View Guest Book » 
Curriculum activities » 
Co –curriculum activities » 
Prospective teachers » 
Internship activity » 
Our Courses » 
Contact Us » 
View Students » 
 
National Colleges
of Education
SRI LANKA
 
 

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி 2019 / 2020 ஆண்டுகளுக்கான வழங்குநர்களைப் பதிவு செய்தல்

 யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரிக்கு 2019 / 2020 ஆம் ஆண்டுகளுக்கான காலப்பகுதிக்குரிய பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கு பதிவு செய்ய விரும்பும் யாழ். மாவட்டத்திலுள்ள தரம் வாய்ந்த வழங்குநர்கள், உற்பத்தியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

விண்ணப்ப முடிவுத்திகதி  2019/08/19 ஆகும். மேலதிக விபரங்களை கிழமை நாட்களில் காலை 9.00 மணி முதல் பி.ப. 3.00 மணிவரையான காலப்பகுதியில் நேரடியாக வந்து விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். மேலதிக விபரங்களுக்கு 021-2230036 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

 

விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்

userfiles/Proc.pdf

 

பீடாதிபதி

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி

கோப்பாய்

2019.08.07

 
  © 2008 Jaffna National College of Education Web design by : OrioleSys.com