Home About Us Mission & Vision Our President Photo Gallery Research & Publication Contact Us Teachers Login
 
Home » 
History » 
Anthem » 
Our President
 
Management committee » 
Academic staff » 
Non Academic staff » 
Former Presidents » 
Photo Gallery » 
Guest Book » 
View Guest Book » 
Curriculum activities » 
Co –curriculum activities » 
Prospective teachers » 
Internship activity » 
Our Courses » 
Contact Us » 
View Students » 
 
National Colleges
of Education
SRI LANKA
 
 

"சூழல் காப்போம். சுகமாய் வாழ்வோம்"

 மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் ஏற்பாட்டில் "சூழல் காப்போம். சுகமாய் வாழ்வோம்"

எனும் நிகழ்வானது யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் 13.07.2019 அன்று இடம்பெற்றது. இதில் பிரதம விருந்தினராக சுற்றாடல் கல்விப் பணிப்பாளர் திரு. பிரேமரத்தின திசாநாயக்க கலந்து சிறப்பித்தார்.

உரைகள்

1.            வரவேற்புரை : பீடாதிபதி (யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி)

2.            திரு. ரி. சுபோகரன் (மாகாணப் பணிப்பாளர், மத்திய சுற்றாடல் அதிகாரசபை)

3.            திரு. பிரேமரத்தின திசாநாயக்க(சுற்றாடல் கல்விப் பணிப்பாளர்)

4.            திரு.என். திருலோக சந்திரன்(சிரேஸ்ட சுற்றாடல் உத்தியோகத்தர்)

 

உரைகளைத் தொடர்ந்து  யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் நாடகத்துறை விரிவுரையாளர் திரு. கை. திலகநாதன் அவர்களின் நெறியாள்கையுடன் "கிருஸ்ண நதி"

எனும் விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.

 
  © 2008 Jaffna National College of Education Web design by : OrioleSys.com