Home About Us Mission & Vision Our President Photo Gallery Research & Publication Contact Us Teachers Login
 
Home » 
History » 
Anthem » 
Our President
 
Management committee » 
Academic staff » 
Non Academic staff » 
Former Presidents » 
Photo Gallery » 
Guest Book » 
View Guest Book » 
Curriculum activities » 
Co –curriculum activities » 
Prospective teachers » 
Internship activity » 
Our Courses » 
Contact Us » 
View Students » 
 
National Colleges
of Education
SRI LANKA
 
 

பேராசிரியர் கைலாசபதி நினைவுப் பேருரை - 2019

 யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் வருடாந்த நினைவுப் பேருரை வரிசையில் 2019 ஆம் வருடத்திற்கான  முதலாவது நினைவுப் பேருரையாக பேராசிரியர் கைலாசபதி நினைவுப் பேருரை 15.05.2019 அன்று பீடாதிபதி உயர்திரு சுப்பிரமணியம் பரமானந்தம் தலைமையில் கலசார மன்றத்தின் ஒழுங்குபடுத்தலுடன் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கல்வியியல் துறையைச் சேர்ந்த சிரேஸ்ட விரிவுரையாளர் திரு. ஆ. நித்திலவர்ணன் அவர்கள் இருபத்தியோராம் நூற்றாண்டு ஆசிரியர்களுக்கான தேர்ச்சிகள் மற்றும் திறன்கள் எனும் தலைப்பில் பேருரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக கல்லூரியின் ஆலோசனைச் சபை உறுப்பினர் டாக்டர் லயன் வை. தியாகராஜா அவர்களும் கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை சிரேஸ்ட விரிவுரையாளர் திரு செந்தில்குமரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்

 
  © 2008 Jaffna National College of Education Web design by : OrioleSys.com