Home About Us Mission & Vision Our President Photo Gallery Research & Publication Contact Us Teachers Login
 
Home » 
History » 
Anthem » 
Our President
 
Management committee » 
Academic staff » 
Non Academic staff » 
Former Presidents » 
Photo Gallery » 
Guest Book » 
View Guest Book » 
Curriculum activities » 
Co –curriculum activities » 
Prospective teachers » 
Internship activity » 
Our Courses » 
Contact Us » 
View Students » 
 
National Colleges
of Education
SRI LANKA
 
 

விரிவுரையாளர்களுக்கான Interactive White Board தொடர்பான செயலமர்வு – குழு 04

 

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் கடமையாற்றும்  விரிவுரையாளர்களின் வாண்மை விருத்தியை மேம்படுத்தும் நோக்கில் Interactive White Board தொடர்பான செயலமர்வு பீடாதிபதி சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்களின் வழிகாட்டலின் கீழ் 09.05.2019 அன்று பிற்பகல் 2 மணி தொடக்கம் 4 மணிவரை கல்லூரியில் நடைபெற்றது. இதில் குழு 04 ஐச் சேர்ந்த விரிவுரையாளர்கள் 09 பேர் கலந்து கொண்டு பயனைப் பெற்றுக்கொண்டனர். வளவாளராக தகவல் தொடர்பாடல் தொழினுட்ப பாட விரிவுரையாளர் திரு. ம.நிரேஸ்குமார் அவர்கள் செயற்பட்டார்.

 
  © 2008 Jaffna National College of Education Web design by : OrioleSys.com