Home About Us Mission & Vision Our President Photo Gallery Research & Publication Contact Us Teachers Login
 
Home » 
History » 
Anthem » 
Our President
 
Management committee » 
Academic staff » 
Non Academic staff » 
Former Presidents » 
Photo Gallery » 
Guest Book » 
View Guest Book » 
Curriculum activities » 
Co –curriculum activities » 
Prospective teachers » 
Internship activity » 
Our Courses » 
Contact Us » 
View Students » 
 
National Colleges
of Education
SRI LANKA
 
 

கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட தினம் - 02.05.2019

 

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி 02.05.2000 அன்று ஆரம்பிக்கப்பட்டு அகவை 19 இல் காலடி பதிக்கிறது. மேற்படி கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட தினமானது 02.05.2019 அன்று கல்லூரியின் பீடாதிபதி சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்களின் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சிறப்பு நிகழ்வுகளாக

1.   காலை 8.00 மணிக்கு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள்    நடைபெற்றது.

2.   மாலை 3.30 மணிக்கு கல்லூரியின் வித்தக விநாயகர் மற்றும் முடிமன்னர் ஆலயத்தில் சிறப்பு பூசை வழிபாடுகளும் அதனைத் தொடர்ந்து கல்லூரியின் கிறீஸ்தவ தேவாலயத்தில் சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றது.

3.  குருதீபம் எனும் பத்திரிகை வெளியிடப்பட்டது.

4. மரம் நாட்டல் நடைபெற்றது.

5. தேனீர் விருந்துபசாரம் அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வுகளில் கல்லூரியின் முன்னாள் பீடாதிபதி சதாசிவம் அமிர்தலிங்கம், உப பீடாதிபதிகள், இணைப்பாளர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

 
  © 2008 Jaffna National College of Education Web design by : OrioleSys.com