“அழகெழல் – 2019”
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் நுண்கலை மன்றத்தின் “அழகெழல்” நிகழ்வானது 08.02.2019 அன்று கல்லூரியின் பிரதான மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வின் தலைவர்: உயர்திரு. கலாநிதி சதாசிவம் அமிர்தலிங்கம்(பீடாதிபதி)
பிரதம விருந்தினர்கள்: Hon.Mr.K.M.H. Bandara
(Chief Commissioner, Teacher Education, MOE)
சிறப்பு விருந்தினர் Dr. Lion. Y. Thiyagarajah (Senior Member of Advisory Board)
Artist Vel Ananthan (Former Dupty Director of Education, North-East Province)
கௌரவ விருந்தினர்: Mr. Selva Selvaramanan.
Teacher, Chavakacheri Hindu College.
மிகச்சிறப்பாக நடைபெற்ற விழாவில் கலைநிகழ்வுகள், சித்திரக் கண்காட்சி மற்றும் பரிசளிப்பு விழா என்பன இடம்பெற்றது.
|