Home About Us Mission & Vision Our President Photo Gallery Research & Publication Contact Us Teachers Login
 
Home » 
History » 
Anthem » 
Our President
 
Management committee » 
Academic staff » 
Non Academic staff » 
Former Presidents » 
Photo Gallery » 
Guest Book » 
View Guest Book » 
Curriculum activities » 
Co –curriculum activities » 
Prospective teachers » 
Internship activity » 
Our Courses » 
Contact Us » 
View Students » 
 
National Colleges
of Education
SRI LANKA
 
 

பொங்கல்விழா – 2019

 

யாழ்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் 2019 ஆம் ஆண்டிற்கான பொங்கல்விழா

 18.01.2019 அன்று கல்லூரியின் பிரதான மண்டபத்தில் பீடாதிபதி கலாநிதி உயர் திரு. சதாசிவம் அமிர்தலிங்கம் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. பொங்கல்விழா நிகழ்விற்கு திரு சி. சத்தியசீலன் ( செயலாளர், கல்வி பண்பாட்டு விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம்) அவர்கள் பிரதம விருந்தினராகவும் கலாபூசணம், சைவப்புலவர் சு. செல்லத்துரை ( ஓய்வுநிலை அதிபர் ) சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். பல்வேறு கலைநிகழ்வுகளுடன் விழாவானது இனிதே நிறைவடைந்தது.

 
  © 2008 Jaffna National College of Education Web design by : OrioleSys.com