Home About Us Mission & Vision Our President Photo Gallery Research & Publication Contact Us Teachers Login
 
Home » 
History » 
Anthem » 
Our President
 
Management committee » 
Academic staff » 
Non Academic staff » 
Former Presidents » 
Photo Gallery » 
Guest Book » 
View Guest Book » 
Curriculum activities » 
Co –curriculum activities » 
Prospective teachers » 
Internship activity » 
Our Courses » 
Contact Us » 
View Students » 
 
National Colleges
of Education
SRI LANKA
 
 

ஆரம்பக்கல்வி விழா - 2018.

 யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் 2018 ஆம் ஆண்டுக்கான ஆரம்பக்கல்வி விழா 23.11.2018  அன்று கல்லூரியின் பிரதான மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. 

தலைவர்-திரு.கி.கிருஸ்ணயோகன்.

(விரிவுரையாளர்-காப்பாளர்)

பிரதமர் விருந்தினர்கள்-

உயர்திரு.கலாநிதி.ச.அமிர்தலிங்கம்.

(பீடாதிபதி )

திருமதி.பா.அமிர்தலிங்கம். (ஆசிரியை)

சிறப்பு விருந்தினர்-

உயர்திரு.மு.கெளரிகாந்தன்

(ஓய்வு நிலை விரிவுரையாளர்)

***********************************

சிறப்புற நடைபெற்ற விழாவில்..... 

நாடகம்-1

'அமைதிப் பூங்கா'

நெறியாள்கை-திரு.இளங்குமரன்.

(விரிவுரையாளர்)

நாடகம்-2.

'சிங்கராசா'

நெறியாள்கை- திரு.க.இ.கமலநாதன்

(விரிவுரையாளர்)

 

 
  © 2008 Jaffna National College of Education Web design by : OrioleSys.com