Home About Us Mission & Vision Our President Photo Gallery Research & Publication Contact Us Teachers Login
 
Home » 
History » 
Anthem » 
Our President
 
Management committee » 
Academic staff » 
Non Academic staff » 
Former Presidents » 
Photo Gallery » 
Guest Book » 
View Guest Book » 
Curriculum activities » 
Co –curriculum activities » 
Prospective teachers » 
Internship activity » 
Our Courses » 
Contact Us » 
View Students » 
 
National Colleges
of Education
SRI LANKA
 
 

தேசிய வாசிப்பு மாதத்திற்கான பரிசளிப்புவிழா 2018

 

தேசிய வாசிப்பு மாதத்திற்கான பரிசளிப்புவிழா 14.11.2018 அன்று கல்லூரியின் பீடாதிபதி உயர் திரு சதாசிவம் அமிர்தலிங்கம் அவர்களின் தலைமையில் மங்களவிளக்கேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டது. வைத்தியகலாநிதி உயர் திரு லயன் வை.தியாகராஜா அவர்கள் பரிசில்களுக்கான அனுசரனை வழங்கியதுடன் இந்த விழாவில் கலந்தும் சிறப்பித்திருந்தார். பொது அறிவுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் , நூலகத்திலிருந்து கூடுதலான நூல்களைப் இரவல் பெற்று வாசித்தலில் ஈடுபட்டவர்களுக்குமாக பரிசில்கள் வழங்கப்பட்டது. நூலகப் பொறுப்பு விரிவுரையாளரான திரு த.மோகன் அவர்களும் உபபீடாதிபதிகள், இணைப்பாளர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள் முகிழ்நிலை ஆசிரிய மாணவர்கள் மற்றும் நூலக உதவியாளர்கள் அனைவரும் இந்த விழாவில் கலந்து சிறப்பித்திருந்தனர்.

 
  © 2008 Jaffna National College of Education Web design by : OrioleSys.com