Home About Us Mission & Vision Our President Photo Gallery Research & Publication Contact Us Teachers Login
 
Home » 
History » 
Anthem » 
Our President
 
Management committee » 
Academic staff » 
Non Academic staff » 
Former Presidents » 
Photo Gallery » 
Guest Book » 
View Guest Book » 
Curriculum activities » 
Co –curriculum activities » 
Prospective teachers » 
Internship activity » 
Our Courses » 
Contact Us » 
View Students » 
 
National Colleges
of Education
SRI LANKA
 
 

வாணி விழாவும் நூல் வெளியீடும் 2018

 

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் 2018ம் ஆண்டுக்கான வாணி விழாவும் நூல் வெளியீடும் நிகழ்வானது 18-10-2018 அன்று காலை 8.00 மணியளவில் யாழ்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் பீடாதிபதி உயர்திரு  கலாநிதி சதாசிவம் அமிர்தலிங்கம் அவர்களின் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக பேராசிரியர் இலக்கிய கலாநிதி ப. கோபாலகிருஸ்ண ஐயர் ( தகைநிலை பேராசிரியர் - இந்து நாகரிகத்துறை- யாழ் பல்கலைக்கழகம்) மற்றும் திருமதி உஷா கோபாலகிருஸ்ண ஐயர் ஆகியோரும் சிறப்பு விருந்தினராக திரு. தங்கவேலாயுதம் ஐங்கரன் ( தலைவர்- பிரதேச சபை- கரவெட்டி தெற்கு- மேற்கு) கலந்து சிறப்பித்தார். வித்தகர் எனும் நூல் வெளியீடு செய்யப்பட்டது.

 
  © 2008 Jaffna National College of Education Web design by : OrioleSys.com