Home About Us Mission & Vision Our President Photo Gallery Research & Publication Contact Us Teachers Login
 
Home » 
History » 
Anthem » 
Our President
 
Management committee » 
Academic staff » 
Non Academic staff » 
Former Presidents » 
Photo Gallery » 
Guest Book » 
View Guest Book » 
Curriculum activities » 
Co –curriculum activities » 
Prospective teachers » 
Internship activity » 
Our Courses » 
Contact Us » 
View Students » 
 
National Colleges
of Education
SRI LANKA
 
 

உலக ஆசிரியர் தினம் 2018

 

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் 2018ம் ஆண்டுக்கான ஆசிரியர் தின நிகழ்வானது 2018.12.10 அன்று காலை 10.00 மணியளவில் யாழ்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் பீடாதிபதி உயர்திரு  கலாநிதி சதாசிவம் அமிர்தலிங்கம் அவர்களின் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ் விழாவில் பிரதம விருந்தினராக திரு  . விஜயசுந்தரம்( பிரதம ஆசிரியர்-வலம்புரி) அவர்கள் கலந்து சிறப்பித்தார்.அன்றய தினம் பயன் தரு மரக்கன்றுகளும் நாட்டப்பட்டன. அத்துடன் விரிவுரையாளர்களிற்கும் 2ம் வருட முகிழ்நிலை ஆசிரியர்களிற்கும் இடையில் நட்புறவு ரீதியிலான விளையாட்டுக்களும் இடம்பெற்றன.

 
  © 2008 Jaffna National College of Education Web design by : OrioleSys.com