Home About Us Mission & Vision Our President Photo Gallery Research & Publication Contact Us Teachers Login
 
Home » 
History » 
Anthem » 
Our President
 
Management committee » 
Academic staff » 
Non Academic staff » 
Former Presidents » 
Photo Gallery » 
Guest Book » 
View Guest Book » 
Curriculum activities » 
Co –curriculum activities » 
Prospective teachers » 
Internship activity » 
Our Courses » 
Contact Us » 
View Students » 
 
National Colleges
of Education
SRI LANKA
 
 

“பாடசாலையும் சமூகமும் செயற்றிட்டம்”

 யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி உயர் திரு சதாசிவம் அமிர்தலிங்கம் அவர்களின் தலைமையில் கடந்த 21.07.2017 மற்றும் 22.07.2017 திகதிகளில் பாடசாலையும் சமூகமும் செயற்றிட்டம் ஆனது மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் இரண்டாம் வருட முகிழ்நிலை ஆசிரியர்கள் 5 குழுகக்களாக பிரிக்கப்பட்டு யாழ்ப்பாணத்தில் 5 வலயங்களில் உள்ள பாடசாலைகளுக்கு பொறுப்பு விரிவுரையாளர்களின் தலைமையில் சென்று இச்செயற்றிட்டத்தை சிறப்பாக நிறைவு செய்துள்ளனர்.

 
  © 2008 Jaffna National College of Education Web design by : OrioleSys.com