Home About Us Mission & Vision Our President Photo Gallery Research & Publication Contact Us Teachers Login
 
Home » 
History » 
Anthem » 
Our President
 
Management committee » 
Academic staff » 
Non Academic staff » 
Former Presidents » 
Photo Gallery » 
Guest Book » 
View Guest Book » 
Curriculum activities » 
Co –curriculum activities » 
Prospective teachers » 
Internship activity » 
Our Courses » 
Contact Us » 
View Students » 
 
National Colleges
of Education
SRI LANKA
 
 

விஞ்ஞான செயன்முறைசார் செயற்றிட்டம் - 2017

 யாழ்ப்பாணம் தேசியகல்வியியற் கல்லூரியில் பீடாதிபதி உயர்திரு.சதாசிவம் அமிர்தலிங்கம் அவர்கள் தலைமையில் விஞ்ஞான மன்றத்தினால் 15.07.2017, 16.07.2017 ஆகிய இரு தினங்கள் யா/அச்சுவேலிமத்தியகல்லூரி தரம் - 10 ,11 மாணவர்களுக்கு விஞ்ஞான செயன்முறைசார் செயற்றிட்டம் நடாத்தப்பட்டது. இச்செயற்றிட்டமானது 16ஆம்அணி விஞ்ஞான கணித முகிழ்நிலைஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்டது. இதன் போது மாணவர்களுக்கான செய்முறைக் கையேடுகளும் வழங்கப்பட்டன. 16.07.2017 அன்று ஆசிரியர் வளநிலைய முகாமையாளர் திரு.ந.ரட்ணசிங்கம் அவர்கள் வளவாளராக கலந்துகொண்டு அபிவிருத்திசார் உரைகளை வழங்கினார்

 
  © 2008 Jaffna National College of Education Web design by : OrioleSys.com