Home About Us Mission & Vision Our President Photo Gallery Research & Publication Contact Us Teachers Login
 
Home » 
History » 
Anthem » 
Our President
 
Management committee » 
Academic staff » 
Non Academic staff » 
Former Presidents » 
Photo Gallery » 
Guest Book » 
View Guest Book » 
Curriculum activities » 
Co –curriculum activities » 
Prospective teachers » 
Internship activity » 
Our Courses » 
Contact Us » 
View Students » 
 
National Colleges
of Education
SRI LANKA
 
 

விஞ்ஞான தினம் - 2020

 விஞ்ஞான தினமானது 12.03.2020 அன்று யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் பீடாதிபதி உயர்திரு சுப்பிரமணியம் பரமானந்தம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக கலாநிதி N. சிவபாலன் ( சிரேஸ்ட விரிவுரையாளர், இரசாயனத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) அவர்கள் கலந்து சிறப்பித்தார். குவியம் சஞ்சிகையை திருமதி . . பரமானந்தம்(பீடாதிபதியின் துணைவியார்) அவர்கள் வெளியிட்டு வைத்தார். குவியம் சஞ்சிகையின் ஆய்வுரையை எமது கல்லூரியின் பழைய மாணவரும்(2ம் அணி)தற்போதைய கல்குடா வலயக்கல்வி அலுவலக விஞ்ஞான பாட ஆசிரிய ஆலோசகருமாகிய திரு. றேவசுரேஸ் அவர்கள் நிகழ்த்தினார். தொடர்ந்து விருந்தினர்களுக்கான கௌரவிப்புக்களும் கலைநிகழ்வுகளும் நடைபெற்றது

 
  © 2008 Jaffna National College of Education Web design by : OrioleSys.com