Home About Us Mission & Vision Our President Photo Gallery Research & Publication Contact Us Teachers Login
 
Home » 
History » 
Anthem » 
Our President
 
Management committee » 
Academic staff » 
Non Academic staff » 
Former Presidents » 
Photo Gallery » 
Guest Book » 
View Guest Book » 
Curriculum activities » 
Co –curriculum activities » 
Prospective teachers » 
Internship activity » 
Our Courses » 
Contact Us » 
View Students » 
 
National Colleges
of Education
SRI LANKA
 
 

கல்லூரிக் கீதம்

இராகம் :- பிருந்தாவன சாரங்கா    
தாளம் :- ஆதி
பல்லவி
வாழ்க யாழ் கல்வியியற் கல்லூரி – என்றும்
சூழ்க நல் ஆசிரியர் கலைக் கல்வி பல்லூழி
அனுபல்வவி
ஆழ்கடெலனக் கல்வி அறிவு தரும் அன்னை
ஏழிசை பாடியே என்றும் துதிப்போம் - நாமே
சரணம்
தெய்வபக்தி தேசபக்தி தெய்வீக குருபக்தி
உய்யும் வழி காட்டிடிவே உணர்ந்து வணங்கிடுவோம்
செய்வதெல்லாம் செம்மையுறச் செய்திடவே கற்றிடுவோம்
வையகத்தில் ஆசிரிய வளர் கல்வி நல்கும் அன்னை
         (வாழ்க)
உளவியல் கல்வியியல் உயர்ந்த கற்பித்தல் முறை
வள நிறை விஞ்ஞானம் வரை சித்திரம் கணிதம்
அளவிலா நயம் நிறை ஆடலும் பாடலும்
விளையாடல் ஆரம்ப விதிக் கல்வி தரும் அன்னை
         
(வாழ்க)
பாங்கான கணனியும் பாலிக்கும் நூலகவியல்
ஆங்கிலம் தொழிற் கல்வி அழகுறத் தரும் அன்னை
நீங்காத பாசத்துடன் நிறைகல்வி நல்கும் மாதா
நாம் காணும் கலைத் தேவி நானிலத்தில் பல்லாண்டு
         (வாழ்க)

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்
பழுத்த செந்தமிழின் பழச்சுவை ஊட்டுவான்
செழித்திடும் ஆசிரியச் சீர்கல்வி தருவான்
வழத்தியே வாழ்த்துவோம் வளமார் கல்லூரி அன்னை
         (வாழ்க)

தாமரை நாயகன் உதித்தே எழுந்தான்
தண்கலை கல்வியில் தாமரை விரித்தான்
நாமகள் வந்துறயும் கோவிலும் சமைத்தான்
நலம்பெறக் கல்வியியற் கல்லூரி வளர்த்தான்

 

ஆக்கம் :- “கலாரத்னா” கலாபூகூணம் முத்தமிழ் கலாநிதி, “ மஹா வித்துவான்”
பிரம்ஸ்ரீ மா .த. ந.வீரமணிஐயர் எம்.ஏ , சமாதான நீதிவான்
இணுவில், யாழ்ப்பாணம்.
 
 

 

 
  © 2008 Jaffna National College of Education Web design by : OrioleSys.com